கத்தாரில் நடைபெற்ற DINE with DOHA DHWANI நிகழ்ச்சி.!

கத்தார் நாட்டின் தோஹாவில், காதலர் தினத்தன்று தமிழ் ஒளி இசை இசைக்குழு (Tamil Light Music Orchestra) சார்பில், ஒருங்கிணைந்த இந்திய சமூக மைய‌ம் M.KANJANI HALL-லில் “DINE with DOHA DHWANI” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ் திரைப்படமான ‘சைவம்’ படத்திலுள்ள பாடலை கர்நாடக மொழி அடிப்படையில் விசாகா ஹரி கிருஷ்ணன் கணபதி பாடினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.