கத்தாரில், ஓட்டுநர் பள்ளிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.!

Driving schools to be suspended until further notice. Image Source : ilq

கத்தாரில், ஓட்டுநர் பள்ளிகளை வருகின்ற (22-03-2020) ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடுவதாக போக்குவரத்துத் துறை அறிவிப்பு செய்துள்ளது. இந்த அறிவிப்பில், பயிற்சி வகுப்புகள் மற்றும் சோதனைகள் (Training and Driving Tests) அடங்கும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கோட்பாட்டு தூர பயிற்சி (Theoretical distance training) இருக்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.