கத்தார் நாட்டில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

Embassy of qatar india holds reception to commemorate 71st Republic Day of India.

கத்தார் நாட்டில் ஜனவரி 28 ஆம் தேதி தோஹா ஷெரட்டான் ஹோட்டலில், இந்திய 72 வது குடியரசு தின கொண்டாட்டத்தை நினைவுகூறும் விதமாக, இந்திய தூதர் வரவேற்பு நிகழ்ச்சியியை வழங்கினார்.

இதில், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர், எச்.இ. டாக்டர் முகமது பின் அப்துல் வாஹித் அல் ஹமாதி. நிர்வாக மேம்பாட்டு தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சர், எச்.இ. யூசுப் பின் முகமது அல் ஒத்மான் ஃபத்தஹூ. இயக்குனர், நெறிமுறை வெளியுறவு அமைச்சர் எச்.இ.இப்ராஹிம் யூசுப் ஃபக்ருஹூ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கத்தாரில் உள்ள இந்திய சமூகத்தின் உறுப்பினர்கள்
800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்
மாணவர்களின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.