உக்ரைன் தூதரிடம் நற்சான்றிதழை கத்தார் வெளியுறவு அமைச்சர் பெற்றார்..!

Envoy of Ukraine presents credentials.

கத்தார் நாட்டின், உக்ரைன் தூதுவர் ஆண்ட்ரி குஸ்மென்கோவிடம் (Andriy Kuzmenko) நற்சான்றிதளின் நகலை கத்தார் வெளியுறவு அமைச்சர் HE சுல்தான் பின் சாத் அல் முரைக்கி (Sultan bin Saad Al Muraikhi) அவர்கள்  நேற்று(13-02-2020) பெற்றார்.

கத்தார் வெளியுறவு அமைச்சர் HE சுல்தான் பின் சாத் அல் முரைக்கி, உக்ரைன் தூதர் தனது கடமைகளில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும், பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புக்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் அவருக்கு உறுதியளித்தார்.