கத்தாரில் இரத்த நன்கொடையாளர்கள் அவசரமாக தேவை.!

கத்தாரில் பல்வேறு இரத்த வகை நன்கொடையாளர்களின் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது என‌ ஹமாத் மருத்துவக் கழகம் (HMC) தெரிவித்துள்ளது.

ஹமாத் மருத்துவக் கழகத்தின் இரத்த தான மையத்திற்கு, O+, O-, A-, B- மற்றும் AB- ஆகிய இரத்த வகைகள் தேவை எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இரத்த நன்கொடை அளிக்க முடிந்தவர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஹமாத் பொது மருத்துவமனைக்கு அருகிலுள்ள இரத்த தானம் மையத்தை அனுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

https://twitter.com/HMC_Qatar/status/1237348474665996289?s=19