கத்தாரில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவிப்பு..!

Qatar Indian Embassy
Pic: India In Qatar

கத்தார் நாட்டில் உள்ள இந்தியர்கள் எதிர்கொள்ளும், எந்த ஒரு அவசர தொழிலாளர் மற்றும் தூதரக பிரச்சனைகளை கேட்பதற்கும் மற்றும் நிவர்த்தி செய்வதற்கும் இந்திய தூதர் பி.குமரன் அவர்கள் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை இந்திய தூதரக இல்லத்தை திறந்து நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : Gulf Times