கத்தாரில் 30 சதவீத திறனுடன் கப்பல்களை இயக்க அனுமதி..!

Marine vessels permitted to operate at 30% capacity
Pic: Twitter/QMD

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் நான்காம் கட்டமாக, கப்பல்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) கப்பல்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான நான்காவது கட்டத்திற்கு ஏற்ப, குழுக்கள் உட்பட 30 சதவீத திறனுடன் கப்பல்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் நான்கு பேர் கைது‌.!

அனுமதி அளிக்கப்பட்டுள்ள கப்பல்கள்:

  • Personal boats
  • Rental boats
  • Yachts
  • Daily cruising boats
  • Jet boats
  • Personal Dhows
  • Water Scooters (ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி)

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் Education City மைதானத்தில் முதல் கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

 Twitter

 Instagram

Telegram