கத்தாரில் உள்ள இந்த மாலில் மிட்நைட் ஷாப்பிங் விழா.!

Midnight shopping festival
Al Asmakh Mall

கத்தாரின் Al Sadd நகரில் உள்ள Al Asmakh மால் புதிய வடிவமைப்புடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் 24 மணி நேரமும் மால் திறந்திருப்பதால் முதல் முறையாக மிட்நைட் ஷாப்பிங் விழாவை நேற்று (02-12-2020) அறிமுகப்படுத்தியது.

கத்தார் உயர்நிலைப் பள்ளிகளை பார்வையிட்ட கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்.!

கத்தார் குடியிருப்பாளர்களின் பிரபல ஷாப்பிங் இடமான Al Asmakh மாலில், லேண்ட்மார்க் குழு பிராண்டுகளான Centrepoint, Home Centre, E-Max ஆகியவற்றையும் மற்றும் மதிப்புமிக்க பிராண்டுகளான Max, Shoexpress ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இந்த மிட்நைட் ஷாப்பிங் விழாவில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பான சூழலில் ஷாப்பிங் செய்து மகிழலாம் என்றும், அல் அஸ்மக் மாலில் மட்டுமே 50 சதவீதம் வரை தங்கள் ஷாப்பிங்கில் சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் கட்டாரா பாரம்பரிய தோவ் விழா தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…