கத்தாரில் புதிதாக இரண்டு பொது பூங்காக்கள் திறப்பு.!

Municipality opens two parks
Pic: MME

பொது பூங்காக்கள் துறை மற்றும் Al Daayen நகராட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) Al Daayen நகராட்சியில், Al Sakhama மற்றும் Wadi Lusail ஆகிய இரண்டு பொது பூங்காக்களை திறந்து வைத்துள்ளது.

இந்த பூங்காக்கள் திறப்பு விழாவில், Al Daayen நகராட்சியின் இயக்குநர் Rashid Mishlash Al Khayarin மற்றும் பொது பூங்காக்கள் துறையின் உதவி இயக்குநர் Muhammad Ibrahim Al Sada மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன்; கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

Al Sakhama பூங்கா சிறப்பம்சங்கள்:

Pic: The Peninsula Qatar
  • 6,250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • 2,240 சதுர மீட்டர் பசுமையான புல்வெளியை கொண்டுள்ளது.
  • 16 பனை மரங்கள்.
  • ஒரு சிற்றுண்டி‌.
  • குழந்தைகள் விளையாட்டு பகுதிகள்.

Wadi Lusail பூங்காவின் சிறப்பம்சங்கள்:

Pic: MME
  • 8,370 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • 2,360 சதுர மீட்டர் பசுமையான புல்வெளியை கொண்டுள்ளது.
  • 17 பனை மரங்கள்.
  • கால்பந்து மைதானம்.
  • கூடைப்பந்து மைதானம்.
  • ஒரு சிற்றுண்டி.
  • குழந்தைகள் விளையாட்டு பகுதிகள்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…