கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள 49 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

MoPH revises lowrisk countries
Pic: The Peninsula Qatar

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் (Green List) புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் நேற்று (22-10-2020) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) முன்னதாக அறிவித்திருந்தது.

 இதையும் படிங்க: கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை பொருளுடன் ஒருவர் கைது.!

கத்தார் தனது பயண மற்றும் வருவாய் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், பின்வரும் COVID-19 Green List பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று MoPH தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் நேற்று குறைந்த ஆபத்துள்ள 49 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.

1. Brunei Darussalam
2. Thailand
3. China
4. New Zealand
5. Vietnam
6. Malaysia
7. South Korea
8. Cuba
9. Hungary
10. Finland
11. Latvia
12. Estonia
13. Norway
14. Italy
15. Lithuania
16. Greece
17. Slovakia
18. Ireland
19. Germany
20. Slovenia
21. Japan
22. Denmark
23. Cyprus
24. United Kingdom
25. Canada
26. Turkey
27. Poland
28. Austria
29. Algeria
30. Netherlands
31. Iceland
32. France
33. Croatia
34. Switzerland
35. Morocco
36. Australia
37. Belgium
38. Portugal
39. Sweden
40. Uruguay
41. Bulgaria
42. Maldives
43. Malta
44. Mexico
45. Romania
46. Russian Federation
47. Serbia
48. Singapore
49. Taiwan

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…