கத்தாரில் புதிய Souq Al Haraj சந்தை விரைவில் துவக்கம்.!

New Souq Al Haraj
Pic: Triple A Qatar

கத்தாரில் உள்ள Barwa கிராமத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் Souq Al Haraj சந்தை விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த சந்தை அனைத்தும் நவீன முறையில் 83,592.10 சதுர மீட்டரில் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சந்தையில் சுமார் 844 வாகன நிறுத்தும் இடங்கள் அமைந்துள்ளது.

ஓமான் தேசிய தினம்: 390 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கினார் ஓமான் சுல்தான்.!

Souq Al Haraj சந்தையில் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலும் பல புதிய பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் Carpets, Electrical appliances, Air conditioners மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை அங்கு காணப்படுகின்றன.

மேலும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் புதிய Souq Al Haraj சந்தை F-Ring சாலையுடன் இணைக்கும் பல வழி அணுகல் சாலை இருப்பதால் Al Wakrah மற்றும் Mesaieed பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சந்தைக்கு வருவது எளிதாக அமையும்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

இந்திய பயணிகள் COVID-19 பரிசோதனை செய்ய கத்தார் ஏர்வேஸ் அங்கீகரித்துள்ள ஆய்வகங்கள்.!

Editor

கத்தாரில் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய 130 பேர் மீது நடவடிக்கை.!

Editor

COVID-19; கத்தாரில் இன்று (ஆகஸ்ட் 15) மேலும் 2 பேர் பலி; புதிதாக 277 பேர் பாதிப்பு.!

Editor