கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் ஒருவர் பலி.!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின்  மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (27-06-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 110 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

இன்று பதிவு செய்யப்பட்ட புதிய மரணம், 77 வயதுடைய நோயாளி என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.