மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கத்தார் ஏர்வேஸை புதிய ஸ்பான்சராக கையெழுத்திட்டது PSG..!!

PSG sign Qatar Airways as new sponsor on three-year deal. (image source : gffn)

2023 வரை கத்தார் ஏர்வேஸை புதிய ஸ்பான்சராக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக PSG வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

மேலும், கத்தார் ஏர்வேஸ் 2022 வரை பெண்கள் கால்பந்து அணிக்கும் மற்றும் ஹேண்ட்பால் அணிக்கும் ஸ்பான்சராக ஒப்பந்தமாயுள்ளது.

இதுமட்டுமின்றி, கத்தார் ஏர்வேஸ் 2020 மற்றும் 2022 உலகக் கோப்பை FIFA தொடருக்கும் ஸ்பான்சராகவும் உள்ளது, அதே போல் UEFA-வின் தென் அமெரிக்க பதிப்பான CONMEBOL போட்டிக்கும் ஸ்பொன்சாராக உள்ளது.