கத்தார் விமான சேவையுடன் புதிதாக எட்டு இடங்கள் சேர்ப்பு..!

QATAR AIRWAYS 2020 ROUTE EXPANSION. (image source : sam chui)

இந்த வார தொடக்கத்தில் நடந்த கத்தார் ஏர்ஷோவில் தங்கள் விமானங்கள் செல்லக்கூடிய புதிய எட்டு இடங்களை கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

இந்த புதிய எட்டு இடங்களுடன் சேர்த்து விமான நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 177 இடங்களுக்கு செல்கிறது. புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களின் நேரம் குறித்த விபரங்கள் :

Kazakhstan

Doha – Almaty (starting 1st April with the A320)

apr 1-ல் இருந்து வாரத்திற்கு இரண்டு விமானங்கள் செல்லும்.
may 25-ல் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்கள் செல்லும்.

  • QR391 DOH – ALA
    19:40 – 03:15 (+1 )
    Mon, Wed, Thur, Sun
  • QR392 ALA – DOH
    04:15 – 06:15
    Mon, Wed, Thur, Fri

Doha – Nur Sultan (starting from 20th March 2020 with the A320)

வாரத்திற்கு இரண்டு விமானங்கள் செல்லும்.

  • QR393 DOH – TSE
    19:05 – 03:05 (+1)
    Tue, Fri
  • QR394 TSE – DOH
    04:05 – 06:30
    Wed, Sat

Philippines

Doha – Cebu (starting from 8th April with B787)

வாரத்திற்கு மூன்று விமானங்கள் செல்லும்.

  • QR924 DOH – CEB
    02:00 – 16:35
    Wed, Fri, Sun
  • QR925 CEB – DOH
    18:30 – 23:55
    Wed, Fri, Sun

Turkey

Doha – Trabzon (starting from 20th May with A320)

வாரத்திற்கு மூன்று விமானங்கள் செல்லும்.

  • QR319 DOH – TZX
    15:45 – 19:10
    Wed, Fri, Sun
  • QR320 TZX – DOH
    20:10 – 23:20
    Wed, Fri, Sun

Ghana

Doha – Lagos – Accra (starting from 15th April with B787)

வாரத்திற்கு ஒரு விமானம் மட்டும் செல்லும்.

  • QR1415 DOH – LOS
    01:20 – 08:20
  • QR1415 LOS – ACC
    09:30 – 09:30
    Mon, Wed, Fri, Sun
  • QR1417 DOH – LOS
    07:05 – 14:05
  • QR1417 LOS – ACC
    15:15 – 15:15
    Tue, Thu, Sat
  • QR1416 ACC – LOS
    10:40 – 12:55
  • QR1416 LOS – DOH
    14:05 – 00:50 (+1)
    Mon, Wed, Fri, Sun
  • QR1418 ACC – LOS
    16:25 – 18:40
  • QR1418 LOS – DOH
    19:50 – 06:20 (+1)
    Tue, Thur, Sat

France

Doha – Lyon (starting from 23rd June with B787)

வாரத்திற்கு ஐந்து விமானங்கள் செல்லும்.

  • QR051 DOH – LYS
    08:20 – 13:50
    Mon, Tue, Thu, Sat, Sun
  • QR052 LYS – DOH
    16:35 – 23:30
    Mon, Tue, Thu, Sat, Sun

Cambodia

Doha – Siem Reap (starting 16th November 2020 with A321neo LR)

வாரத்திற்கு ஐந்து விமானங்கள் செல்லும்.

  • QR990 DOH – REP
    02:35 – 14:05
    Mon, Tue, Wed, Fri, Sat, Sun
  • QR991 REP – DOH
    18:25 – 22:40
    Mon, Tue, Wed, Fri, Sa, Sun

Angola

Doha – Luanda (starting 14th October with B787)

வாரத்திற்கு நான்கு விமானங்கள் செல்லும்.

  • QR1489 DOH – LAD
    02:10 – 09:05
    Thu & Sun
  • QR1491 DOH – LAD
    08:25 – 15:20
    Wed & Fri
  • QR1490 LAD – DOH
    12:30 – 23:45
    Thu & Sun
  • QR1492 LAD – DOH
    18:00 – 05:15(+1)
    Wed & Fri.