கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்து வரவேற்பு.!

Qatar Airways lands Seattle
Pic: Qatar Airways

அமெரிக்காவின் சியாட்டில்-டகோமா (Seattle-Tacoma) சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (30-01-2021) தரை இறங்கிய கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்து வரவேற்க்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர் மற்றும் பசிபிக் வடமேற்கிலிருந்து பயணிக்கும் பயணிகளை தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் வழியாக நெகிழ்வான பயண விருப்பங்களை அனுமதித்துள்ளது.

அமீரகத்திலிருந்து விமான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!

சியாட்டில் தரை இறங்கிய எங்களின் இடைவிடாத நான்கு வாராந்திர விமானங்களை தண்ணீர் பீச்சி அடித்து வரவேற்றுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் சியாட் நகரத்திற்கு கத்தார் ஏர்வேஸின் அதிநவீன Boeing 777 நான்கு வாராந்திர விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதில் Business Class-ல் 42 இடங்களும், Economic class-ல் 312 இடங்களும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச்சென்ற நபர்; அதிரடி காட்டிய கத்தார் போலீஸ்..!