கத்தாரில், நோன்பு பெருநாளை முன்னிட்டு, விடுமுறை தினங்கள் அறிவிப்பு.!

கத்தாரில், Eid Al-Fitr நோன்பு பெருநாளை முன்னிட்டு, விடுமுறை தினங்களை கத்தார் அரசாங்கம் இன்று (17-05-2020) அறிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சகங்கள், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வருகின்ற மே 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் மே 31ஆம் தேதி பணிக்கு திரும்புவார்கள் ‌என கூறப்பட்டுள்ளது.

Source: TPQ