கத்தார் ஆயுதப்படைகள் முதல் முறையாக இராணுவ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு.!

Qatar Armed Forces participate in Tank Biathlon in Russia
Pic: QNA

ரஷ்யா நாட்டின் கூட்டமைப்பில் நடைபெற்ற இராணுவ விளையாட்டு Tank Biathlon 2020 போட்டிகளில் முதன் முறையாக கத்தார் ஆயுதப்படைகள் பங்கேற்றன.

Pic: QNA

இந்த Tank Biathlon போட்டிகள் ஆண்டுதோறும், 16 நாடுகளின் பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும், இந்த போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் இந்தியா செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்.!

இந்த நிகழ்வில், ஆயுதப்படைகளின் கல்வி மற்றும் பயிற்சிக்கான துணைத் தலைவர், மேஜர் ஜெனரல் Hamad Ahmed Al Nuaimi மற்றும் ரஷ்யாவுக்கான கத்தார் இராணுவ இணைப்பு Nautical Brigadier ஜெனரல் Mubarak Rashid Al Sulaiti ஆகியோர் கலந்து கொண்டனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram