ஈரானுக்கு 6 டன் அவசர மருத்துவ உதவியை வழங்கிய கத்தார்..!

Qatar Fund for Development has sent the first batch of urgent medical assistance to Iran.

கத்தார் அமீர், ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) அவர்களின் உத்தரவின் பேரில், கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக, அபிவிருத்திக்கான கத்தார் நிதி (Qatar Fund for Development) முதல் தொகுதி அவசர மருத்துவ உதவியை ஈரானுக்கு அனுப்பியுள்ளது.

இந்த முதல் தொகுதி மருத்துவ உதவி பொருட்களில், சுமார் 6 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கியுள்ளது என்று கத்தார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.