கத்தார் பெட்ரோலியத்தின் ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலைகள்.!

Image Credits: The Peninsula Qatar

கத்தார் பெட்ரோலியம் ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (31-05-2020) அறிவித்துள்ளது. மே மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை போன்று எந்தவித மாற்றமுமின்றி, இந்த மாதத்தில் விற்கப்பட உள்ளது.

புதிய விலைப் பட்டியலின் படி, ஜூன் 01 முதல் பிரீமியம் பெட்ரோல், லிட்டருக்கு QR. 1.00 ரியால்களாக விற்பனையாகும்.
மேலும், சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.05 ரியால்களுக்கு விற்பனையாகும்.

மேலும், ஒரு லிட்டர் டீசல் QR 1.05 ரியால்களுக்கு விற்பனையாகும்.

Image Credits: Qatar Petroleum (WOQOD)