கத்தாரில் குதிரை கால்நடை மருத்துவ மையம் திறப்பு.!

Sheikha Moza opens QF's veterinary centre.

கத்தார் அறக்கட்டளையின் தலைவரான ஷீகா மொசா பின்ட் நாசர் (Sheikha Moza bint Nasser) குதிரை கால்நடை மருத்துவ மையத்தை (EVMC) அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த உலகத் தரம் வாய்ந்த குதிரை சுகாதார மற்றும் ஆராய்ச்சி வசதி மத்திய கிழக்கில் முதன்மையானது ஆகும். மேலும், கால்நடை அறிவியலை மேம்படுத்த சிறப்பு மருத்துவ சேவைகளையும், ஆராய்ச்சி திட்டங்களையும் இது வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த குதிரை கால்நடை மருத்துவ மையத்தை பற்றிய, காணொளி பதிவு ஒன்றையும் கத்தார் அறக்கட்டளையின் தலைவரான ஷீகா மொசா பின்ட் நாசர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

#Longines #LGCTDoha #AlShaqab #QatarFoundation #EVMC #VeterinarySciences #Qatar#الشقب #مؤسسة_قطر #المركز_الطبي_البيطري_للخيل #العلوم_البيطرية #قطر⠀‏‎ #لونجين #بطولة_جولات_لونجين_العالمية

Posted by Moza bint Nasser on Sunday, March 8, 2020