கத்தாரில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு.!

SriLanka Embassy special notice
Pic: Sri Lanka Embassy in Qatar

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், கத்தாரில் இருந்து
இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களின் தகவல்களை பெறும் இந்த lankaembassyq70@gmail.com மின்னஞ்சல் இன்று (14-06-2020) முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும், கீழ்க்கண்ட லிங்க் வழியாக சென்று உங்களது தகவல்களை பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

தகவல்களை பதிவு செய்ய கிளிக் செய்யவும்!

Pic : Srilanka Embassy in Qatar