கத்தார் ஏர்வேஸ், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்.!

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் (Hamad International Airport) மூலம் பயணிகள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த, சமீபத்திய சுகாதார நெறிமுறைகள் மற்றும் துப்புரவு நடைமுறைகள் குறித்து, கத்தார்‌ ஏர்வேஸ் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த வீடியோ ஒன்னற கத்தார் ஏர்வேஸ் தனது ட்வீட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.