கொரோனா வைரஸ்; கத்தார் எடுத்துள்ள நடவடிக்கைள்.!

Steps taken to protect people from covid-19.

கத்தாரில் கொரோனா வைரஸ்
பாதிப்புக்குள்ள நபர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என பொது சுகாதார அமைச்சகம் (03-03-2020) அறிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்க கத்தார் எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் புதிய விளக்கப்படத்தை பொது சுகாதார அமைச்சகம் நேற்று (04-03-2020) புதன்கிழமை வெளியிட்டுள்ளது.