கத்தாரில், ஜூன் மாதத்தில் பலத்த காற்றுடன் வெப்பமான நாட்களாக இருக்கும்.!

Image Credits: The Peninsula Qatar

கத்தாரில் ஜூன் மாதம் கோடை மாதமாக இருப்பதால், கோடை வெப்பம் இன்று முதல் தொடங்கும் என்றும் மேலும், பகலில் வலுவான காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூன் முதல் கோடை மாதம், இது ஆண்டின் மூன்றாவது வெப்பமான மாதம் என்றும், காற்று பகலில் வலுவாகவும், மாலையில் குறைவாகவும் இருக்கும் என்று கத்தார் வானிலை ஆய்வு துறை (Qatar Meteorology Department) தெரிவித்துள்ளது.

மேலும், கத்தாரில் இன்று (01-06-2020) பகலில் வெப்பமாகவும், இரவில் ஒப்பீட்டளவில் சூடாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

Source: The Peninsula Qatar