புத்தாண்டு வாழ்த்துக்களைத் பரிமாறிக்கொண்ட கத்தார் அமீர்.!

Amir exchanges Newyear greetings
Pic: Insta/bu_drya

2021 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், 2021 புத்தாண்டை முன்னிட்டு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் பல நட்பு நாடுகளின் தலைவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் பரிமாறிக்கொண்டார்.

ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: கத்தார் கடும் கண்டனம்.!

இதேபோல், கத்தார் துணை அமீர் ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்கள் பல நட்பு நாடுகளின் மகுட இளவரசர்கள், துணை தலைவர்களிடம் புத்தாண்டு தின வாழ்த்துக்களைத் பரிமாறினார்.

மேலும், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்களும் பல நட்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துகளைத் பரிமாறிக்கொண்டார்.

இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் ஜனவரி 31, 2021 வரை நீட்டிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…