குவைத் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஷேக் நாசர் காலமானார் – கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

Kuwait sheikh Nasser dies
Pic: Khaleej Times

நவீன குவைத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஷேக் நாசர் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா நேற்று (20-12-2020) காலமானார்.

இதனையடுத்து, குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கத்தார் 2022 உலகக் கோப்பை ஏற்பாடுகள் தீவிரம்; FIFA தலைவர் பாராட்டு.!

அதேபோல், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல்தானி அவர்கள் மற்றும் கத்தார் துணை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்களும், ஷேக் நாசர் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களின் மறைக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…