கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் பட்டியல் வெளியீடு.!

MoPH approves 31 health centers for conducting COVID-19 swabs
Pic: The Peninsula Qatar

கத்தாரில் கொரோன வைரஸ் (COVID-19)  பி.சி.ஆர் (PCR) பரிசோதனை செய்ய பொது சுகாதார அமைச்சகம் (MoPH) 31 சுகாதார மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கத்தார் பொது சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 31 சுகாதார மையங்களின் பட்டியலை MoPH தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் மெட்ரோலிங்க் M110 பேருந்து சில நிறுத்தங்களில் அதன் சேவையை நிறுத்தி வைத்துள்ளது.!

MoPHஆல் அங்கீகரிக்கப்பட்ட 31 சுகாதார மையங்களின் பட்டியல்:

  • Al Emadi Hospital
  • Turkish Hospital
  • Doha Clinic Hospital
  • Al Ahli Hospital
  • Queen Hospital
  • Dr. Moopen’s Aster Hospital
  • Magribi Center for Eye, ENT & Dental
  • Elite Medical Center
  • West Bay Medicare
  • Syrian American Medical Center
  • Future Medical Cent
  • Dr. Khaled Al Sheikh Ali’s Medical Center
  • Al Ahmadani Medical Center
  • Al Jufairi Diagnosis and Treatment
  • Imara Health Care
  • KIMS Qatar Medical Center
  • Allevia Medical Center
  • Aster Medical Center Plus – Almunazah
  • Al Jameel Medical Center
  • Atlas Medical Center
  • Al Tahrir Medical Center
  • Naseem Al Rabeeh Medical Center Doha
  • Naseem Al Rabeeh Medical Center
  • New Naseem Al Rabeeh Medical Center
  • Aster Medical Center – Al Khor
  • Al Kayyali Medical Center
  • Abeer Medical Center
  • Al Esraa Polyclinic
  • Value Medical Complex
  • Asian Medical Center W.LL
  • Dr. Maher Abbas Ployclinic

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…