மெக்ஸிகோ மக்களுக்கு உதவிகள் வழங்கிய கத்தார் தூதரகம்.!

Qatar delivers aid Mexico
Pic: QatarenMexico

கத்தார் தூதரகம் மெக்ஸிகோவின் தென் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி துவக்கம்.!

இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சியில், மெக்ஸிகோவின் வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பிய விவகார இயக்குநர் ஜெனரல் H E Bernardo Aguilar மற்றும் மெக்ஸிகோவின் வெளியுறவு அமைச்சரும், மெக்ஸிகோ கத்தார் தூதருமான H E Mohammed bin Jassim Al Kuwari உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கத்தாரில் இன்று (டிச.23) புதிதாக 140 பேருக்கு தொற்று உறுதி.!

இந்த கடினமான சூழ்நிலையில் மெக்ஸிகோவுக்கு கத்தார் வழங்கிய மதிப்புமிக்க உதவிகளுக்கு H E Bernardo Aguilar அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மெக்ஸிகோ அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கும் கத்தார் அளித்த ஆதரவை H E Mohammed bin Jassim Al Kuwari அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…