கத்தாரின் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் தூதரக முகாம்கள் நடைபெறும் – இந்திய தூதர்.!

Special Consular camp
Pic: India In Qatar

கத்தார் இந்திய தூதரகம் மற்றும் ICBF ஒருங்கினணந்து நேற்று (27-11-2020) ஆசியா டவுன் கிராண்ட் மால் Amphitheatre-ல் ஒரு சிறப்பு தூதரக முகாமை ஏற்பாடு செய்தது.

இந்த சிறப்பு முகாமில், ஆசிய டவுனில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவைகள் வழங்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!

கத்தார் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் விண்ணப்பதாரர்களுடன் உரையாடினார், தூதரகம் ஆசிய டவுனில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு தூதரக முகாமை நடத்தும் என அறிவித்தார்.

மேலும், இந்திய நாட்டினருக்கு பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகளை எளிதாக்குவதற்காக கத்தாரின் பல்வேறு பகுதிகளில் தனி தூதரக முகாம்கள் நடத்தப்போவதாகவும் கூறினார்.

கத்தார் வரும் பயணிகளுக்கு மறு நுழைவு எளிதாகிறது; தானியங்கி மூலம் அனுமதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…