கத்தாரில், வேக வரம்பில் மாற்றம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி தவறானவை என்று பொது போக்குவரத்து துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“சில சாலைகள் மற்றும் சுரங்கங்களில் (tunnels) வேகத்தை மாற்றுவது குறித்து பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை நாங்கள் ஓட்டுனர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்” என போக்குவரத்து துறை ட்விட்டரில் கூறியுள்ளது.
இதையும் படிங்க: Katara-வில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் நிறைவடைந்தது.!
வாகன ஓட்டிகள் சாலையில் குறிப்பிட்ட வேக வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது போக்குவரத்து துறை வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
الادارة العامة للمرور
ما يتم تداوله حول تغيير أو تعديل في سرعات بعض الطرق والأنفاق في قطر • غير صحيح • ?#مرسال_قطر pic.twitter.com/nASQwALhpG
— شبكة مرسال قطر (@Marsalqatar) August 3, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5
? Telegram https://t.me/tamilmicsetqatar