கத்தாரில் உள்ள நுவைஜா (Nuaija) சந்திப்பு (Mall intersection) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MOI) நேற்று (01-11-2020) அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பு மூடல், 5 மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கத்தார் நாட்டில் தோன்றிய நீல நிற நிலவு.!!
மேலும், தயவுசெய்து மாற்று வழிகளைப் பயன்படுத்தி, வேக வரம்புகளில் ஒட்டிக்கொள்ளுமாறும், பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) மேற்கொண்டு வரும் D-Ring சாலை மேம்பாட்டுப் பணிகள் காரணமாகவே இந்த Nuaija சந்திப்பு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Motorists are kindly requested to pay attention to the temporary traffic closure at Nuaija intersection (Mall Intersection) for 5 months.
Please use alternative routes and stick to the speed limits. Have a safe drive. #MoIQatar #YourSafetyIsMySafety pic.twitter.com/RqDiXSJnkA
— Ministry of Interior (@MOI_QatarEn) November 1, 2020
கத்தார் Al Farkiah கடற்கரைக்கு வாரம் இருமுறை இவர்கள் மட்டும் செல்ல அனுமதி.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…