கத்தார் Umm Slal பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்..!

Abandoned vehicles removed in Umm Slal
Photo: Gulf-Times

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) கைவிடப்பட்ட வாகனங்கள் அதிகரிப்பதைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சேவை விவகாரத் துறையின் பொது சுத்தம் பிரிவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் Umm Slal நகராட்சி ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 19 வரையிலான காலகட்டத்தில் கைவிடப்பட்ட 82 வாகனங்களை அகற்றியுள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அல் ஷீஹானியா நகராட்சி உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வு.!

மேலும், இந்த கைவிடப்பட்ட வாகனங்கள் Umm Slal நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/