கத்தார் அல் ஷீஹானியா நகராட்சி உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வு.!

Food inspection drive in Al Sheehaniya
Pic: Twitter/MME

கத்தார் அல் ஷீஹானியா (Al Sheehaniya) நகராட்சியின் அதிகாரிகள் Al Jamiliyah, Al Rayyis, Rawdat Rashid, Umm Al Zbar மற்றும் Abu Nakhleh ஆகிய பகுதிகளில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கட்டாரா கடற்கரைகளின் வேலை நேரம் மற்றும் கட்டண விபரம் அறிவிப்பு..!

இந்த ஆய்வின்போது, உணவு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு உணவு பொருட்களின் பாதுகாப்பான நடவடிக்கைகள் குறித்து
விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும், மனித உணவு கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்துவது தொடர்பான 1990ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டத்தை மீறி செயல்பட்டு வந்த உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் அரசு சேவை மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகள் இடைநிறுத்தம்; தொழிலாளர் அமைச்சகம் முடிவு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/