சவுதி இளவரசி மரணம்: கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

Amir condolences Saudi King

சவுதி அரேபியாவின் இளவரசியான தர்ஃபா பிண்ட் சவுத் பின் அப்துல் அஜீஸ் (Tarfa bint Saud bin Abdulaziz) அவர்கள் காலமானதாக சவுதி அரச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமிரி விமானப்படையின் விமான மருத்துவ மையத்தை பார்வையிட்ட கத்தார் அமீர்.!

இதனையடுத்து, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Salman bin Abdulaziz) அவர்களுக்கு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல், கத்தார் துணை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்களும் மற்றும் கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்களும் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களிடம் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்த முயற்சி.!