கத்தார் அமீர் ஹிஜிரி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.!

Amir attend GCC Summit
Pic: Qatar Day

ஹிஜிரி புத்தாண்டையொட்டி, கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (19-08-2020) சகோதரத்துவ அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் ஹிஜிரி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.

இதேபோல், கத்தார் துணை அமீர் H H ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்கள் சகோதரத்துவ அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் துணை தலைவர்கள் மற்றும் உயர்நிலை இளவரசர்களுடனும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் 389 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்தனர்.!

மேலும், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான H E ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்களும் சகோதரத்துவ அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பிரதமர்களுடன் ஹிஜிரி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறினார்.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/