கத்தார் அமீர், ஈராக் பிரதமருடன் தொலைபேசி உரையாடல்.!

Pic: Qatar Tribune

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (31-07-2020) ஈராக் பிரதமர் HE Mustafa Al Kadhimi அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த தொலைபேசி உரையாடலில், இருவரும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும், பிராந்தியத்தின் மிக முக்கியமான முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்ததோடு, இரு சகோதர நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவது குறித்தும் மதிப்பாய்வு செய்தனர்.

இதையும் படிங்க: COVID-19; கத்தாரில் இன்று (ஆகஸ்ட் 01) புதிதாக 216 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ள ஈராக்கிற்கு கத்தார் அரசு வழங்கிய மருத்துவ உதவிக்கு கத்தார் அமீருக்கு ஈராக் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தாரில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar