கத்தாரில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.!

Pic: Twitter/MME

ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை நேற்று (31-07-2020) கத்தாரில் 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் சமூக இடைவெளியுடன் சிறப்பாக நடைபெற்றது.

கத்தாரில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் வகையில், குடும்பங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பலர் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்கு வருகை தந்தனர்.

இதையும் படிங்க: கத்தார் அமீர் தனது குடிமக்களுடன் இன்று ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்.!

இந்நிலையில், கத்தாரை சுகாதாரமாக வைத்திருக்க குப்பைகளை அகற்றும் பணிகளில் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MME) குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கத்தார் பெட்ரோலியம் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.!