கத்தார் அமீர், பங்களாதேஷ் பிரதமருக்கு எழுத்துப்பூர்வ செய்தி அனுப்பினார்.!

Amir And Palestinian President Meets
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (18-11-2020) புதன்கிழமை பங்களாதேஷ் பிரதமர் H E Sheikh Hasina Wazed அவர்களுக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.

இந்த எழுத்துப்பூர்வ செய்தியில், இருதரப்பு உறவுகளை ஆதரிப்பதற்கு மற்றும் வளர்ப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1,400 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்.!

இந்த எழுத்துப்பூர்வ செய்தியை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் Dr. Abul Kalam Abdul Momen அவர்களுடனான சந்திப்பின் போது, பங்களாதேஷ் கத்தார் தூதர் Ahmed bin Mohamed al-Dehaimi அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…