கத்தார் அமீர் அவர்களை சந்திக்க துருக்கி அதிபர் இன்று கத்தார் வருகை.!

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களை சந்திக்க இன்று (02-07-2020) மாலை துருக்கி அதிபர் H E Recep Tayyip Erdogan கத்தார் நாட்டிற்கு வருகை தர உள்ளார்.

கத்தார் அமீர் இந்திய தூதருக்கு அல் வாஜ்பா அலங்காரம் வழங்கி கெளரவிப்பு.!

இந்த சந்திப்பில், கத்தார் அமீர் மற்றும் துருக்கி அதிபர் இருவரும், இரு சகோதர நாடுகளுக்கு இடையிலான மூலோபாய உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் வழிகள் மற்றும் முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.