கத்தார் நாட்டில் நாளை விடுமுறை தினமாக அறிவிப்பு..!

Amiri Diwan announces Qatar Sport Day holiday.

கத்தார்‌ நாட்டில் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதி விடுமுறை தினமாக கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது. கத்தாரில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று‌ தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, தேசிய விளையாட்டு தினம் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளைய தினம் விடுமுறை தினமாக கத்தார் Amir Diwan அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : கத்தாரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது..!

மேலும், நாளைய தினம் அரசு அலுவலகங்கள் அனைத்துத்தும் மூடப்பட்டிருக்கும் என்பதாகும், அவை நாளை மறுநாள் 12 ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் என்பதாகும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.