கத்தாரில் உங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள தொழுகை நடைபெறும் இடங்களை கண்டுபிடிக்க புதிய இணைய சேவை.!

Pic: TPQ

கத்தாரில் வழிபாட்டாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மசூதிகள் மற்றும் ஈத் அல் அத்ஹா பிரார்த்தனை மைதானத்தைத் எளிதில் தேடக்கூடிய வகையில், இணைய சேவையை Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த சேவையில், ஈத் தொழுகைகள், தினசரி தொழுகைகள் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான மசூதிகளையும் பெறலாம்.

பயனர்கள் இதில், Google maps-ன் உதவியுடன் மசூதிகளுக்கு திசையைப் பெறலாம் என்றும், தேடலுக்கான தூரத்தையும் சரிசெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவை அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது. சேவையைப் பெற கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar