கத்தாரில் தேசிய முகவரியை பதிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.!

Benefits of National address registration.

கத்தார் நாட்டில் கடந்த 27ஆம் தேதி முதல் கத்தாரில் வாழும் அனைவரும் தாங்கள் வசிக்கும் முகவரியை உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுதப்பட்டுள்ளது.

கத்தாரில் Metrash2 அப்பிலீகேசன் மூலம் தேசிய முகவரி பதிவு..!

இவ்வாறு முகவரிகளைப் பதிவு செய்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி தெளிவாக உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.

தேசிய முகவரியை பதிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :

1.தனிப்பட்ட நபர்களின் அல்லது நிறுவனங்களின் முகவரிகளை எளிதில் அடையாளம் காண உதவுகின்றது.

2. தனிப்பட்ட பரிவர்த்தனைகளை எளிதில் முடிக்க உதவுகிறது.

3. அரசு மற்றும் நீதிமன்ற அறிவிப்புக்களை உரியவரிடம் ஒப்படைக்க பயன்படுகின்றது.

4. துள்ளியமான முறையில் பரிவர்த்தனைகளை (online purchases) மேற்கொள்ள வழி செய்கின்றது.

5. தபால் பொருட்கள் மற்றும் அரசாங்க வணிக கடிதங்கள் போன்றவற்றை உரியவரிடம் ஒப்படைக்க உதவுகின்றது.