கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 224 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 193 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் இன்று (11-11-2020) பதிவு செய்துள்ளது.
இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 134,887ஆக உள்ளது.
கத்தாரில் இந்த ஆண்டு இறுதி அல்லது 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் COVID-19 தடுப்பூசிகளைப் பெற முடியும்.!
கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 193 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,926ஆக உள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 10,351 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,030,640 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 1,161 டன் உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!
آخر مستجدات فيروس كورونا في قطر
Latest update on Coronavirus in Qatar
#سلامتك_هي_سلامتي #YourSafetyIsMySafety pic.twitter.com/OvmXN70Plt— وزارة الصحة العامة (@MOPHQatar) November 11, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…