கத்தாரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.? அமைச்சகம் தகவல்.!

கத்தாரில் 2020-21 கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்ட் 19க்குள் பணிக்குத் திரும்புவார்கள் என்றும், மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த பள்ளி நிர்வாகங்களுடன் நெருக்கமாக செயல்படுவதை அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

கத்தாரில் எதிர்வரும் நாட்களில் தூசி காற்றுடன் கூடிய வெப்பநிலை நிலவும்.!

மேலும், கல்விச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Dailyhunt
http://dhunt.in/9gu6K?s=a&ss=pd