உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் கத்தார் HIA இரண்டாம் இடம்..!

Courtesy of Hamad International Airport

உலக புகழ்பெற்ற பயண பத்திரிகை Travel + Leisure 2020ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விருந்துகள் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையம் (HIA) உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு பிடித்தமான விமான நிலையத்திற்கு வாக்களிக்கும் வாசகர்களின் உலகளாவிய கணக்கெடுப்பின் அடிப்படையில், சர்வதேச விமான நிலையங்களை Travel + Leisure உலகின் சிறந்த விருந்துகள் மதிப்பீடு செய்கின்றன என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கத்தார் முதல் இடம்..!

மேலும், இந்த பட்டியலில், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் முதல் இடத்தையும், துபாய் சர்வதேச விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.!

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Helo
http://m.helo-app.com/al/hfhFYvkbr

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Dailyhunt
http://dhunt.in/9gu6K?s=a&ss=pd