கத்தார் அமீர், புதிய இந்திய தூதரிடமிருந்து அறிமுகச் சான்றிதழை பெற்றார்..!

His Highness the Amir of the State of Qatar receiving the credentials of the new ambassador of India
His Highness the Amir of the State of Qatar receiving the credentials of the new ambassador of India. Pic: Twitter/QNA

கத்தாரில் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) அவரிடமிருந்து கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் அறிமுகச் சான்றிதழை (Credentials) இன்று (12-08-2020) அமிரி திவான் அலுவலகத்தில் பெற்றார்.

கத்தாரில் 2016ஆம் ஆண்டு முதல் இந்திய தூதரக பணியாற்றி வந்த ஸ்ரீ பெரியசாமி குமாரன் தற்போது சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: COVID-19; கத்தாரில் இன்று (ஆகஸ்ட் 12) மேலும் 2 பேர் பலி; புதிதாக 292 பேர் பாதிப்பு.!

இதையடுத்து, கத்தாரில் புதிய இந்திய தூதராக டாக்டர் தீபக் மிட்டல் பொறுப்பேற்றுள்ளார். இவர், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளராக இருந்தவர். மேலும், இந்திய வெளியுறவு சேவையின் 1998ம் தொகுப்பை சேர்ந்தவராவார்.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar