கத்தாரில் நாளை முதல் மெட்ரோலிங்க் பேருந்து சேவைகள் தொடக்கம்.!

Metrolink to resume service on selected routes from Sept 1
Pic: The Peninsula Qatar

கத்தார் மெட்ரோலிங்க் (Metrolink) பேருந்து சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 வழித்தடங்களில் நாளை (01-09-2020) முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்க உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம், வேலையை மாற்ற NOC தேவையில்லை.!

மெட்ரோலிங்க் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.

வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 11:59 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 11:50 மணி வரையிலும் இயங்கும் என்று தோஹா மெட்ரோ அறிவித்துள்ளது.

இந்த மெட்ரோலிங்க் பேருந்து சேவை குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளுக்கு அருகிலுள்ள தோஹா மெட்ரோ நிலையத்தை இணைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: கத்தாரில் 30 சதவீத திறனுடன் பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் தொடக்கம்.!

நாளை முதல் இயக்கப்படும் 17 வழித்தடங்களின் விபரம்:

Image Credits: Doha Metro

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram