கத்தார் உயர்நிலைப் பள்ளிகளை பார்வையிட்ட கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்.!

Minister checks high school
Pic: Qatar_Edu

கத்தார் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரான HE Dr.Mohammed bin Abdul Wahed Al Hammadi அவர்கள் நேற்று (02-12-2020) புதன்கிழமை Al Yarmook Preparatory Independent பள்ளி மற்றும் கலீஃபா மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார்.

பள்ளியின் முன்னேற்றம் குறித்து சரிபார்ப்பு மற்றும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கத்தார் அமீர், அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகருடன் சந்திப்பு.!

மேலும், பள்ளிகளில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்து குழுக்களின் மாணவர்களும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பள்ளிச் சூழலில் தங்கள் தேர்வுகளைச் செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…