கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.!

MoPH updates list of Covid-19 low risk countries
Hamad International Airport

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை நேற்று (13-08-2020) வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு பட்டியல் நாளை (15-08-2020) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

COVID-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ்
தொற்றுநோய்க்கான பரிசோதனையை
மேற்கொள்வது அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) முன்னதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் தந்தை, மகன் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!

மேலும், குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் பொது சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை இந்த பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் நேற்று குறைந்த ஆபத்துள்ள 40 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.

1. Brunei Darussalam

2. Thailand

3. China

4. New Zealand

5. Vietnam

6. Malaysia

7. South Korea

8. Cuba

9. Hungary

10. Finland

11. Latvia

12. Estonia

13. Norway

14. Italy

15. Lithuania

16. Greece

17. Slovakia

18. Ireland

19. Germany

20. Slovenia

21. Japan

22. Denmark

23. Cyprus

24. United Kingdom

25. Canada

26.Turkey

27. Poland

28. Austria

29. Algeria

30. Netherlands

31. Iceland

32. France

33. Croatia

34. Switzerland

35. Morocco

36. Australia

37. Malta

38.Portugal

39. Czechia

40. Sweden

MoPH updates list of Covid-19 low risk countries
Image Credits: GCO Qatar

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/

? Telegram https://t.me/tamilmicsetqatar