கத்தாரில் தந்தை, மகன் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!

Sad drowning of father and son at The Pearl-Qatar
Pic: Circulating on social media

கத்தாரில் உள்ள United Development Company நேற்று (13-08-2020) இரவு 10:43 மணியளவில் தந்தை மற்றும் மகன் நீரில் மூழ்கி இறந்த செய்தியை ட்வீட்டரில் ட்வீட் செய்துள்ளது.

The Pearl-Qatarல் உள்ள செயற்கை ஏரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், நீரில் மூழ்கிய தனது மகனை தந்தை காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிர் இழந்ததாகவும் Qatar Tribune தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில்  பலியானவர்களின் குடும்பத்திற்கு United Development Company (UDC Qatar) தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் எதிர்வரும் நாட்களில் வானிலை பலத்த காற்றுடன் மிகவும் சூடாக இருக்கும்.!

BREAKING: Young boy, father drown in an accident in the Pearl-Qatar

#BREAKING: Young boy, father drown in an accident in the Pearl-Qatar. https://bit.ly/3iIxuQ3The emergency services at the scene of the tragic accident. #Qatar #ThePearlQatar #Accident #Drowning #QatarNews #QatarDay

Posted by Qatarday.com on Thursday, August 13, 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms/

? Telegram https://t.me/tamilmicsetqatar